Sunday 1 December 2013

SIFY NETWORK - VERY SLOW

     


SIFY NETWORK - CONNECTION - கொடுத்ததில்   இருந்து  நமது சக தோழர்கள்  படாத பாடு படுகிறார்கள்.  அனைத்து   இன்டர்நெட் வேலைகளும் மிக மெதுவாக வேலை நடை பெறுகிறது.  சென்னையில் வேண்டுமானால் வேகமாக செயல்படலாம் ஆனால்  கிராமங்களில்  [BSLN & AIRTEL 3G DONGLE - NO TOWER  (OR) 2G TOWER ONLY AVAILABLE]  அதுவும் 100 kbps  கூட கிடைப்பதில்லை.  இதை வைத்து  CBS நடத்தமுடியுமா என்று தெரியவில்லை. அனைவரும் சிந்தித்து செயல்படுங்கள்.

R S Gujral, is likely to be appointed Member-Secretary of the 7th Pay Commission.

 The 1976 batch IAS officer of Haryana cadre Gujral is retiring on November 30th 2013. Shri Gujral was also Secretary ( Revenue) and having sufficient experience on functioning of CBEC & CBDT.