Thursday 5 February 2015

INDIAPOST - மிக விரைவில் - E-COMMERCE BUSINESS

E- COMMERCE  WEB SITE தனியாக துவங்க உள்ளது.

  AMAZON, SNAPDEAL, FLIPKART  போன்று

ஆனால்  வேலை செய்வதற்கு  என்று  ஆட்கள்தான் இல்லை  நம்மிடம்

ஏற்கனவே  POSTAL BANK, INSURANCE என்று  WORK LOAD

நம்ம மக்கள் பாடு திண்டாட்டம்தான்.