Sunday, 8 December 2013

பொள்ளாச்சி 24 வது தேசிய அஞ்சல் ஊழியர் சங்க மாநாடு 08.12.2013 அன்று நடைபெற்றது

காலை  10.00 மணிக்கு  P3,P4, GDS
பொள்ளாச்சி HPO இல் நடை பெற்றது

கோட்ட மாநாட்டிற்கு வருகைதந்த
 திரு G.P. முத்து கிருஷ்ணன், P3 மாநில செயலாளர் அவர்கள்,
 திரு M. முரளிதரன், P3 கோவை மண்டல செயலாளர் அவர்கள்,
பொள்ளாச்சி  24 வது தேசிய அஞ்சல் ஊழியர்களை தேர்வு செய்து 
சிறப்புரை ஆற்றினார்கள்.

மற்றும் வாழ்த்துரைகள் வழங்கிய
NFPE P3, P4, GDS  தோழர்களுக்கும்,
நமது  நெஞ்சார்ந்த நன்றியை  தெரிவித்து கொள்கிறோம்.














 புதிய நிர்வாகிகள்:
1. திரு.S.வரதராஜன்  P3  தலைவர்
2. திரு. C.மோகன்ராஜ் P3  செயலாளர்
3. திருமதி. E.அங்கயற்கண்ணி P3 பொருளாளர்
மற்றும்  மன்ற  நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

                   அனைவர்க்கும்  நன்றி