மகாலிங்கபுரம் S.O. 21.4.14 முதல் FINACLE SOFTWARE -இல் வேலை பார்க்கிறார்கள்.
ரொம்ப தான் SLOW ஆக வேலை செய்கிறது EOD 4 .00 PM இக்கு ஆரம்பித்து 7 00 PM இக்குள் கொடுக்காவிட்டால் DMCC CHENNAI மற்றும் மேலிடங்களில் இருந்து திட்டுகிறார்கள் என்று கம்ப்ளைன்ட் வருவதாக அனைவரும் புலம்புகின்றனர்.
இதல்லாம் நமக்குக் தேவையா ?
பொதுவாக B.O BAG வருவதற்கே 3.30 PM ஆகும் சில இடங்களில் மேலும் வீட்டுக்கு போவது இனிமேல் மணி 9.00 TO 10.00 PM. ஆகும்.
எப்படித்தான் காலத்தை ஓட்டுவதோ?
அனைவரும் இப்படித்தான் S.O வில் புலம்பு வார்கள்.