Wednesday, 23 April 2014

MAHALINGAPURAM S.O - NOW WORKING FINACLE

மகாலிங்கபுரம்  S.O.   21.4.14    முதல்  FINACLE SOFTWARE -இல் வேலை பார்க்கிறார்கள்.

    ரொம்ப தான்  SLOW ஆக  வேலை செய்கிறது   EOD   4 .00 PM இக்கு ஆரம்பித்து  7 00 PM இக்குள்  கொடுக்காவிட்டால் DMCC CHENNAI மற்றும் மேலிடங்களில் இருந்து   திட்டுகிறார்கள் என்று கம்ப்ளைன்ட் வருவதாக  அனைவரும் புலம்புகின்றனர்.

   இதல்லாம் நமக்குக்  தேவையா  ?

  பொதுவாக B.O BAG வருவதற்கே    3.30 PM  ஆகும் சில இடங்களில்  மேலும் வீட்டுக்கு போவது இனிமேல்  மணி   9.00 TO 10.00 PM. ஆகும்.

எப்படித்தான் காலத்தை  ஓட்டுவதோ?


அனைவரும்  இப்படித்தான்  S.O வில் புலம்பு வார்கள்.

No comments:

Post a Comment