தற்போது இல்லை என்று செய்தி தாள்கள் மூலம் தெரிய வருகிறது.
NEW GOVERNMENT - வந்தபிறகு தான் அதன் நிலைமை தெரிய வரும்.
அது வரை நாம் அனைவரும் நிம்மதி ஆக இருக்கலாம்.
ஏனென்றால் FINACLE பதிலாக SANCHAY POST யே நன்றாக இருந்தது
என்று நமது தோழர்களும், தோழிகளும் பேசி கொள்கிறார்கள்.
பொதுவாக நியூ சாப்ட்வேர் வந்தால் முந்தைய சாப்ட்வேர் விட
நன்றாக வர வேண்டும். ஆனால் இவ்வளவு சிரமப்பட வேண்டுமா
என்று அனைவரும் எதிர்பார்க்கிறர்கள்.
புதிதுபுதிதாக SOFTWARES:- EXAMBLE - COD - CASH ON DELIVERY மிக
பெரும் தொல்லை. போதாது என்று NIC PLI/RPLI SOFTWARE க்கு பதிலாக
MECAMISH SOFTWARE.
போதிய ஆட்கள் இல்லாத காரத்தினால் அனைவரும் மிகவும்
மனம் நொந்து போய் உள்ளனர்.
ஆட்கள் இல்லாவிட்டாலும் பராவில்லை.
SOFTWARE ஆவது நன்றாக இருக்க வேண்டும் என்று நமது
தோழர்களும், தோழிகளும் பேசி கொள்கிறார்கள்.
கவனிப்பார்களா ?