Friday 15 November 2013

MOBILE MONEY TRANSFER - INTRODUCED

மணி ஆர்டர் 

   அனுப்புவதில் பலவிதம் உருவாகி  தற்போது   மொபைல் மணி ஆர்டர் வரை வந்தாச்சு.

    இதனால்  மக்களுக்கும் நமக்கும்  தலைவலிதான்.

இனி என்னவிதமான  மணி ஆர்டர்கள் எல்லாம் வரப்போகுதோ என்று மக்கள்  பேசி கொள்கிறார்கள்.  

  இந்த ATM  காலத்தில் .  [ நம் காதால் கேட்டவை]