SIFY NETWORK - CONNECTION - கொடுத்ததில் இருந்து நமது சக தோழர்கள் படாத பாடு படுகிறார்கள். அனைத்து இன்டர்நெட் வேலைகளும் மிக மெதுவாக வேலை நடை பெறுகிறது. சென்னையில் வேண்டுமானால் வேகமாக செயல்படலாம் ஆனால் கிராமங்களில் [BSLN & AIRTEL 3G DONGLE - NO TOWER (OR) 2G TOWER ONLY AVAILABLE] அதுவும் 100 kbps கூட கிடைப்பதில்லை. இதை வைத்து CBS நடத்தமுடியுமா என்று தெரியவில்லை. அனைவரும் சிந்தித்து செயல்படுங்கள்.
No comments:
Post a Comment