Saturday, 27 December 2014

SNAPDEAL TIE UP WITH INDIA POST FOR DELIVERY SERVICES

eCommerce and India Post – Snapdeal & Shopclues Tie Up With India Post For Delivery Services

eCommerce and India Post – Snapdeal & Shopclues Tie Up With India Post For Delivery Services

Friday, 19 December 2014

Indefinite strike will be organized from 6th May, 2015.

Tuesday, 16 December 2014

POSTAL JCA வின் காலவரையற்ற வேலை நிறுத்த அறைகூவல்

No. PJCA/2014                                                                                   Dated: 16.12.2014
CIRCULAR
To
            All Office Bearers of both Federations,
            All General Secretaries of both the Federations
            All Circle / Divisional and Branch Secretaries
 Comrades,
A meeting of Postal JCA consisting NFPE, FNPO, AIPE Union GDS (NFPE) and NUGDS was held at NFPE office, North Avenue, Post Office Building, New Delhi on 03.12.2014. All General Secretaries of NFPE, FNPO and GDS Unions attended the meeting. Com. M. Krishnan Ex. Secretary General NFPE and Secretary General Confederation was also present.
After detailed discussions the following decisions were taken:
1.  Indefinite strike will be organized from 6th May, 2015.
2.  Intensive campaign programme will be launched by the JCA leaders.
3.   JCA will be formed in all the circles. This work should be completed before 31st Jan-2015

4.  JCA unanimously decided to oppose Task Force Committee recommendations.
5. State JCA leaders will authorize circle leaders of both Federations for formation of Divisional level JCA & this should be completed before 28thFeb 2015.
6. State conventions and Divisional conventions should be held in the month of March-2015.
7. Circulars, Banners, Pamphlets describing the demands should be sent to all and these should be circulated in regional languages also.
Yours Comradely,
                                                                                                      
    R. N. Parashar                                                                         D. Theagarajan
Secretary General, NFPE                                                 Secretary General, FNPO   
                                                            
  P. Pandurangarao                                                                  P. U. Muraleedharan
  General Secretary                                                                   General Secretary
          AIPEU-GDS (NFPE)                                                                    NUGDS (FNPO)

60 TO 58

No proposal to reduce retirement age from 60 to 58 years: Centre.

Friday, 1 August 2014

DA 7%

D.A 100 % to 107 % with effect from 1st July, 2014. Necessary order will be issued by Finance Ministry after the Cabinet approval. The approval of the cabinet may be expected by the first week of September in its Meeting.

Wednesday, 23 July 2014

லோக்பால் சட்டம் - CENTRAL GOVERNMENT EMPLOYEES

      ஊழல் மற்றும் பண முறைகேடுகளை ஒழிப்பதற்காக 

மத்திய அரசு கடந்த ஆண்டு லோக்பால் சட்டத்தைக் கொண்டு 

வந்தது. மற்ற கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க அதில் சில 

மாற்றங்கள் செய்யப்பட்டன.

 மார்ச் மாதம் தாக்கல்: இந்த விதிமுறைப்படி மத்திய அரசுத் துறைகளில்
 பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்கள் தங்களுக்கும், தங்கள் குடும்ப 
உறுப்பினர்களுக்கும் உள்ள சொத்து விபரங்களை ஆண்டுதோறும் 
ஜூலை 31 ஆம் தேதி அன்று தாக்கல் செய்ய வேண்டும். 

முழுச் சொத்து விவரங்கள்: அதில் ஒரு ஊழியர் தான் வைத்துள்ள ரொக்கப் பணம்,வங்கி வைப்புத் தொகைகள், கடன் பத்திரங்கள், பங்கு பத்திரங்கள், காப்பீட்டுப் பத்திரங்கள், வருங்கால வைப்பு நிதித் தொகை மற்றும் கடன் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். குடும்பத்தினர் சொத்தும் அடக்கம்: தனது சொத்து மட்டுமின்றி தன் மனைவி அல்லது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் யார், யார் பெயரில் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் சொகுசு வாகனங்கள், தங்க நகைகள், வெள்ளி நகைகள் உள்ளதோ அந்த விபரத்தையும் அரசு ஊழியர்கள் எழுதி கொடுக்க வேண்டும். புதிதாக வேலைக்கு சேர்பவர்கள்: இனி புதிதாக வேலைக்கு சேர்பவர்கள், வேலைக்கு சேரும் நாளில் தனக்குள்ள சொத்துக்கள் விபரத்தை தாக்கல் செய்ய வேண்டும். புதிய லோக்பால் சட்ட திருத்தம்: அரசு ஊழியர்கள் ஏற்கனவே சொத்து விபரத்தை தாக்கல் செய்து வருகிறார்கள். என்றாலும் புதிய லோக்பால் சட்டத்தின் கீழும் அரசு ஊழியர்கள் சொத்து விவரக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 செப்டம்பரில் படிவம்: இந்த நிதி ஆண்டுக்கான சொத்து விவரக்கணக்கு படிவத்தை வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.

Tuesday, 29 April 2014

CADRE RESTRUCTURING AGREEMENT SIGNED

NFPE- FNPO
NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES FEDERATION OF NATIONAL POSTAL ORGANISATION
CENTRAL HEAD QUARTERS, NEWDELHI
28/04/2014
   * CADRE RESTRUCTURING AGREEMENT SIGNED * 
                 At last after several round of protracted negotiations with the administration, JCM Staff side, Departmental council ( NFPE & FNPO) has signed the cadre restructuring proposal. The staff side has tried to the best of its ability to make maximum improvement in the proposal. In spite of our hard bargaining we could not achieve 100 percent success. Our demand for separate higher pay scale for PO& RMS Accountants, Creation of separate cadre for System Administrators or grant of special pay/allowance, bringing MTS also under cadre restructuring etc is not accepted by the administration. Regarding Postmaster Cadre after much bargaining, it is agreed to examine our claim for higher pay scale after the present proposal is approved by the government.
                  As Govt has already appointed 7th CPC and the Pay Commission has already published the questionnaire, any further delay in completing the cadre restructuring will adversely affect the interest of Postal employees. We will take up the remaining issues, which are not agreed by the administration in the cadre restructuring committee with the 7thCPC in our memorandum and make one more effort to get a favourable recommendation.
                  Taking into consideration all the above aspects and also keeping in mind the larger interest of the employees, we have decided to sign the agreement
Copy of the agreement is published below.
The Salient features of the agreement are as follows :
1. Number of LSG posts will increase from 8 % to 22 %
2. Number of HSG II  posts will increase from 2 % to 12 %
3. Number of HSG I  posts will increase from 1.5 % to 4 %
4. After completion of 2 years in HSG I the official will be promoted to 4800 GP (Non-functional Basis)
5. The above proposal will be applicable to RMS, Circle Office and SBCO in the same ratio
6. Postman/Mail guard will get the same ratio of promotion.
  The present proposal is to be approved by Postal Board, DoPT & Finance Ministry. We will make all out effort to get the proposal implemented at an early date.
                                                    Yours sincerely
    D.Theagarajan                                                                 M.Krishnan
  Secretary General                                                        Secretary General

Wednesday, 23 April 2014

MAHALINGAPURAM S.O - NOW WORKING FINACLE

மகாலிங்கபுரம்  S.O.   21.4.14    முதல்  FINACLE SOFTWARE -இல் வேலை பார்க்கிறார்கள்.

    ரொம்ப தான்  SLOW ஆக  வேலை செய்கிறது   EOD   4 .00 PM இக்கு ஆரம்பித்து  7 00 PM இக்குள்  கொடுக்காவிட்டால் DMCC CHENNAI மற்றும் மேலிடங்களில் இருந்து   திட்டுகிறார்கள் என்று கம்ப்ளைன்ட் வருவதாக  அனைவரும் புலம்புகின்றனர்.

   இதல்லாம் நமக்குக்  தேவையா  ?

  பொதுவாக B.O BAG வருவதற்கே    3.30 PM  ஆகும் சில இடங்களில்  மேலும் வீட்டுக்கு போவது இனிமேல்  மணி   9.00 TO 10.00 PM. ஆகும்.

எப்படித்தான் காலத்தை  ஓட்டுவதோ?


அனைவரும்  இப்படித்தான்  S.O வில் புலம்பு வார்கள்.

Monday, 7 April 2014

POST BANK OF INDIA

தற்போது இல்லை என்று செய்தி தாள்கள் மூலம் தெரிய வருகிறது.

   NEW GOVERNMENT  - வந்தபிறகு தான் அதன் நிலைமை தெரிய வரும்.

    அது வரை  நாம் அனைவரும்  நிம்மதி ஆக இருக்கலாம்.


   ஏனென்றால்  FINACLE  பதிலாக  SANCHAY POST யே  நன்றாக இருந்தது 

என்று   நமது தோழர்களும், தோழிகளும் பேசி கொள்கிறார்கள்.

   பொதுவாக  நியூ சாப்ட்வேர் வந்தால்  முந்தைய சாப்ட்வேர் விட 

நன்றாக வர வேண்டும்.    ஆனால்  இவ்வளவு சிரமப்பட வேண்டுமா  

என்று அனைவரும் எதிர்பார்க்கிறர்கள். 


   புதிதுபுதிதாக  SOFTWARES:-  EXAMBLE -  COD - CASH ON DELIVERY  மிக 

பெரும் தொல்லை.  போதாது என்று  NIC PLI/RPLI SOFTWARE  க்கு பதிலாக 

MECAMISH SOFTWARE.   


                   போதிய ஆட்கள் இல்லாத காரத்தினால்  அனைவரும்  மிகவும்  

மனம் நொந்து   போய்  உள்ளனர்.


                             ஆட்கள் இல்லாவிட்டாலும்  பராவில்லை.  

                              SOFTWARE ஆவது நன்றாக  இருக்க வேண்டும் என்று நமது

தோழர்களும், தோழிகளும் பேசி கொள்கிறார்கள். 

                                                            கவனிப்பார்களா ?

              

Sunday, 2 March 2014

25 TH - மாநில மாநாடு காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகள் பட்டியல்


தலைவர்                  : திருமதி : R.விஜயலட்சுமி Asst Manager, PSD, Trichy
உதவி தலைவர்    : திரு ராஜேந்திரன் SPM, Theni Division
                                       திரு   உதயணன் APM (Accounts), Arani HO,Tiruvannamala Division,
                                       திரு K.லிங்கம் Kothagiri, Nilgiri Division
மாநில செயலர்     : திரு  N.J.உதயகுமாரன் PA, Tuticorin Division
மாநில உதவி செயலர்  : திரு.B.கௌஷ் பாட்சா PA Anna Road HO.
                                    திரு.S.விஜயகுமார் PA, Kumbakonam Division                 
                                    திரு.K.பாலகிருஷ்ணன் PM Gr I, Pennagaram Virudhachalam                                                                                                                                      Division,
                                    திரு.S.சுப்பராஜ் PA, Coimbatore HO
                                    திரு.S.A.இராம சுப்பிரமணியன் PM Gr I, Tirunelveli Division
பொருளாளர்         :      திரு.I.ஆறுமுகம் OA, Foreign Post, Chennai
உதவி பொருளாளர் :திருS.சுகுமார் PRI(P) Salem Division,
அமைப்பு செயலாளர்கள்
                                      திரு.C. மோகன்ராஜ்PA, 

                                      Pollachi HO Pollachi Division
                                      திரு.G.சமுத்திரபாண்டியன் PA Kovilpatti Division
                                      திரு.V.பாஸ்கரன் PA Trichy HO
இப்பட்டியல் முறைப்படி ஒப்புதலுக்காக CPMG 

அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய நிர்வாகிகளுக்கு பொள்ளாச்சி கோட்ட சங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.




Thursday, 20 February 2014

50% DA MERGER

மிக விரைவில் காபினெட்- இல் APPROVE  ஆகும் என்று எதிர்பார்க்கபடுகிறது

Wednesday, 12 February 2014

48 மணி நேர வேலை நிறுத்தம் -

100 % வெற்றிகரமாக நடை பெற்றுகொண்டிருகிறது.

அனைத்து தோழர்களுக்கும் வீர வாழ்த்துக்கள்

                               அனைவர்க்கும் நன்றி                               .

Wednesday, 5 February 2014

POLLACHI HO Head Post Office successfully migrated to Finacle CBS on 03-02-2014

SANCHAY POST TO FINACLE SOFTWARE

SYSTEM ADMINISTRATORS- WORK - 

படும்பாடு ரொம்ப அதிகம் - இதனால் அவர்களுக்கு ஏதாவுது பெனிபிட் உண்டா என்றால் இல்லை. 
NO ALLOWANCE
NO OT
NO REST
NO SLEEP
                               ONLY TENSION & PRESSURE

Prime Minister approves composition of 7th Pay Commission –

Justice Ashok Kumar Mathur, Retired Judge of the Supreme Court and Retired Chairman, Armed Forces Tribunal is Chairman of 7th Pay Commission 
Justice Ashok Kumar Mathur

In the latest development, Prime Minister Approves Composition of 7th Central Pay Commission Under the Chairmanship of Justice Ashok Kumar Mathur, Retired Judge of the Supreme Court and Retired Chairman, Armed Forces Tribunal
The Finance Minister Shri P. Chidambaram has issued the following statement:
The Prime Minister has approved the composition of the 7th Central Pay Commission as follows:
1. Shri Justice Ashok Kumar Mathur                                                       – Chairman
(Retired Judge of the Supreme Court and Retired
Chairman, Armed Forces Tribunal)
2. Shri Vivek Rae                                                                                   - Member (Full Time)
(Secretary, Petroleum & Natural Gas)
3. Dr. Rathin Roy                                                                                    - Member (Part Time)
(Director, NIPFP)
4. Smt. Meena Agarwal                                                                           – Secretary
(OSD, Department of Expenditure,
Ministry of Finance)”
Source :
Press Information Bureau

Friday, 31 January 2014

NEW CPMG - TAMILNADU

புதிய CPMG  ஆக முன்னாள் தென்மண்டல 

இயக்குனரும் தற்போதைய Assam Circle CPMG

 திரு.T. மூர்த்தி அவர்கள் நியமனம்.     











அவர்களுக்கு பொள்ளாச்சி கோட்ட தேசிய சங்கத்தின்  மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Tuesday, 28 January 2014

25th TAMIL NADU CIRCLE CONFERENCE AT KANCHIPURAM

25th Circle Conference of our Tamil Nadu 

Circle Union will be held at Anna Arangam, 

Big Kanchipuram 631 502 from 25.02.2014 


to  27.02.2014. 

Monday, 6 January 2014

TIRUNELVELI DIVISION-25 வது வெள்ளி விழா கோட்ட மாநாடு

 Our Divisional Union congratulates the newly elected office bearer of  TIRUNELVELI DIVISION

மூன்றாம் பிரிவில்
திரு ஆனந்தராஜ் அவர்கள் தலைவராகவும் 
திரு இராம சுப்பிரமணியன் அவர்கள் செயலளராகவும்
திரு ராஜபிரசாத் அவர்கள் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்க பட்டனர்


தபால்காரர் மற்றும் MTS  பிரிவில் 
திரு காளிதாசன் அவர்கள்  தலைவராகவும் 
திரு சாக்ரடீஸ் அவர்கள் செயலளராகவும்  
திருமதி வனஜா   அவர்கள் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்க பட்டனர்


கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பிரிவில்
திரு செய்யது அகமது கபீர் தலைவராகவும் 
திரு கற்பகராஜ் அவர்கள் செயலளராகவும்  
திரு ஆனந்தன் அவர்கள் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்க பட்டனர்.

Saturday, 4 January 2014

Cadre Restructuring Committee 9.1.2014

Next meeting of the cadre Restructuring Committee will be held on 9th January 2014 (Thursday) at 03.00 PM at  Dak Bhawan, New Delhi.