Sunday, 1 December 2013

SIFY NETWORK - VERY SLOW

     


SIFY NETWORK - CONNECTION - கொடுத்ததில்   இருந்து  நமது சக தோழர்கள்  படாத பாடு படுகிறார்கள்.  அனைத்து   இன்டர்நெட் வேலைகளும் மிக மெதுவாக வேலை நடை பெறுகிறது.  சென்னையில் வேண்டுமானால் வேகமாக செயல்படலாம் ஆனால்  கிராமங்களில்  [BSLN & AIRTEL 3G DONGLE - NO TOWER  (OR) 2G TOWER ONLY AVAILABLE]  அதுவும் 100 kbps  கூட கிடைப்பதில்லை.  இதை வைத்து  CBS நடத்தமுடியுமா என்று தெரியவில்லை. அனைவரும் சிந்தித்து செயல்படுங்கள்.

R S Gujral, is likely to be appointed Member-Secretary of the 7th Pay Commission.

 The 1976 batch IAS officer of Haryana cadre Gujral is retiring on November 30th 2013. Shri Gujral was also Secretary ( Revenue) and having sufficient experience on functioning of CBEC & CBDT.

Friday, 15 November 2013

MOBILE MONEY TRANSFER - INTRODUCED

மணி ஆர்டர் 

   அனுப்புவதில் பலவிதம் உருவாகி  தற்போது   மொபைல் மணி ஆர்டர் வரை வந்தாச்சு.

    இதனால்  மக்களுக்கும் நமக்கும்  தலைவலிதான்.

இனி என்னவிதமான  மணி ஆர்டர்கள் எல்லாம் வரப்போகுதோ என்று மக்கள்  பேசி கொள்கிறார்கள்.  

  இந்த ATM  காலத்தில் .  [ நம் காதால் கேட்டவை]

Tuesday, 5 November 2013

TAMILNADU -வெற்றி பெற்ற PA, SA, FOREIGN POST/ SBCO தோழர்களுக்கு FNPO சார்பில் மனதார வாழ்த்துகிறோம்

POSTAL ASSITANT



SORTING ASSISTANT



FOREIGN POST / SBCO



POLLACHI DN  -இல்  SELECT ஆன 7 POSTAL ASSISTANTS-    வருக வருக என வரவேற்கிறோம்

1.ASHOK KUMAR D

2.ANITHA.M

3.VIJAYALAKSHMI T     

4.JAYANTHI G A                       

5.SRIVIDYA V

6.BALAGURU K

7.SRIDEVI K